திங்கள், 8 ஜூலை, 2013

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய http://www.dinamalar.com/search.asp?q=%


About 508 results (0.17 seconds)


28 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" மாவட்டத்தில் உள்ள பல ரேஷன் கடைகள் உரிய ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=615185&Print=1
13 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=38284&Print=1
8 நவம்பர் 2011 ... ஊட்டி : நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=345547&Print=1
21 ஜூன் 2012 ... கூட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய- மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் ...
www.dinamalar.com/district_detail.asp?id=491402&Print=1
11 ஜனவரி 2013 ... தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஊட்டி ஜெல் ...
www.dinamalar.com/district_detail.asp?id=624610&Print=1
கருத்தை பதிவு செய்ய. ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் ...
www.dinamalar.com/News_detail.asp?Id=156818&Print=1
கூடலூர்: "போலி விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்' ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், நுகர்வோர் விழிப்புணர்வு ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணி ...
www.dinamalar.com/News_detail.asp?Id=133988&Print=1
13 ஆகஸ்ட் 2010 ... ஊட்டி: நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்-மக்கள் மையங்கள் ...
 
About 508 results (0.18 seconds)


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையத் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி ...
www.dinamalar.com/News_detail.asp?Id=51173&Print=1
26 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ...
www.dinamalar.com/news_Detail.asp?Id=113940&Print=1
4 ஜூலை 2011 ... கூடலூர் : கேரளாவில் இருந்து கழிவுப்பொருட்களை கூடலூர் ... கூடலூர் மகாத்மா நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மைய  ...
www.dinamalar.com/district_detail.asp?id=269400&Print=1
30 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில், ஊட்டியில் தேசிய நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=616800&Print=1
14 மே 2012 ... பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது இலவச கண் சிகிச்சை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=466890&Print=1
15 செப்டம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=547879&Print=1
12 ஜூலை 2010 ... நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் ஆலோசனை மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=37874&Print=1
18 ஆகஸ்ட் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்சி மைய மாணவ, ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=531636&Print=1
 
About 508 results (0.17 seconds)


30 ஆகஸ்ட் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கல்வி மையம் சார்பில், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் ...
www.dinamalar.com/district_detail.asp?id=73694&Print=1
17 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் வெளியிடப்பட்ட கையேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் வெளியிட, மக்கள் மைய ...
www.dinamalar.com/district_detail.asp?id=107916&Print=1
12 டிசம்பர் 2010 ... மசினகுடி புலிகள் காப்பகத்தில், ஹேமந்திரா பவுண்டேஷன், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்...
www.dinamalar.com/district_detail.asp?id=144388&Print=1
2 பிப்ரவரி 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "" இயற்கையை பாதுகாத்ததினால் சுத்தமான ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=179479&Print=1
10 நவம்பர் 2011 ... நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=346969&Print=1
3 ஆகஸ்ட் 2011 ... என்றார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், "நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=288225&Print=1
19 ஆகஸ்ட் 2012... தலைமை வகித்தார். கூடலூர் நுகர்வோர் மனித உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், பேசியதாவது:
www.dinamalar.com/News_Detail.asp?Id=532066&Print=1
20 பிப்ரவரி 2011 ... கூடலூர் நகராட்சி பொன்விழா நகர்புற வேலை வாய்ப்பு திட்டம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், மகளிர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=191914&Print=1
About 508 results (0.16 seconds)


13 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=367034&Print=1
6 மார்ச் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையத்தின் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=200454&Print=1
15 செப்டம்பர் 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன், மாவட்ட கலெக்டருக்கு ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=85125&Print=1
23 நவம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் -மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், மாநில அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=591797&Print=1
27 ஜூன் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், மதுரை ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய வட்டார பொறுப்பாளர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=27339&Print=1
15 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம் சார்பில் மைய தலைவர் சிவசுப்ரமணியம், ராஜன், ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=448328&Print=1
13 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில்,"" நுகர்வோர் ...
www.dinamalar.com/district_detail.asp?id=367034&Print=1
14 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - மக்கள் மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=39009&Print=1
About 508 results (0.13 seconds)


30 செப்டம்பர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மையம், நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில், நுகர்வோர் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=96346&Print=1
25 அக்டோபர் 2010 ... தமிழ்நாடு அறக்கட்டளை, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=113145&Print=1
5 நவம்பர் 2012... அரசு உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=579798&Print=1
29 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=457590&Print=1
14 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பந்தலூர் காந்தி சேவா மையம், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட், நீலகிரி மாவட்ட ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=606142&Print=1
18 செப்டம்பர் 2011 ... கூடலூர் நூர்வோர் பாதுகாப்பு மையம், மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த ...
www.dinamalar.com/district_detail.asp?id=315838&Print=1
2 ஜூன் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் சார்பில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=478452&Print=1
8 அக்டோபர் 2010 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மக்கள் மையம், வருவாய் துறை சார்பில், யு. எஸ்.எஸ்.எஸ்., மகளிர் கூட்டமைப்பு குழு ...
www.dinamalar.com/district_detail.asp?id=102299&Print=1
About 508 results (0.12 seconds)


26 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்- மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஷாலோம் சாரிட்டபிள் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=373793&Print=1
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ஊராட்சிப் பள்ளி பி.டி.ஏ., சார்பில், காலை ...
www.dinamalar.com/news_detail.asp?Id=112534&Print=1
4 ஏப்ரல் 2013... நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, ...
kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=17009&cat...
31 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், கூடலூர்-பந்தலூர் நுகர்வோர் சங்கம் ஆகியவை சார்பில், 25வது ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=376618&Print=1
5 அக்டோபர் 2011 ... நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""போலி விளம்பரம், இலவசங்கள், பரிசு சசீட்டுகள் மூலம்  ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=326228&Print=1
27 ஜனவரி 2013 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு:கூடலூர் பகுதியில் 2 ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=634918&Print=1
24 அக்டோபர் 2010 ... நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நந்தட்டி ஊராட்சிப் பள்ளி பி.டி.
www.dinamalar.com/district_detail.asp?id=112534&Print=1
4 ஏப்ரல் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் சார்பில் முன் ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=440984&Print=1
About 54 results (0.21 seconds)


22 ஜூன் 2012 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் சார்பில், ஊட்டி கனரா வங்கி சுய வேலை ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=492077&Print=1
1 ஜூலை 2010 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத் ... வெளியிட்டுள்ள அறிக்கை: இலவச சட்ட உதவி மையம், அனைத்து ...
www.dinamalar.com/News_Detail.asp?Id=29801&Print=1
8 டிசம்பர் 2012 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், தலைமை வகித்து பேசியதாவது: மின்சாதனப்பொருட்கள், ஐ.எஸ் ...
www.dinamalar.com/district_detail.asp?id=601860&Print=1
18 டிசம்பர் 2011 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு-மக்கள் மையம் சார்பில் மின்சார சிக்கனம் ... மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
www.dinamalar.com/News_Detail.asp?Id=369534
 
 
 
 
 
 
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய www.dinakaran.com/District

9 பிப்ரவரி 2013 ... இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=152741&cat=504
2 மார்ச் 2013 ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், தரமான பொருட்களை அடையாளம் காணும் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=163230&cat=504
27 மார்ச் 2013 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=176370
16 மார்ச் 2013 ... இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், மருந்து ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=170922&cat=504
8 ஏப்ரல் 2013 ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=181769&cat=504
29 அக்டோபர் 2012 ... பந்தலூர், : கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையத்தின் ஆலோசனைக்கூட்டம் பந்தலூரில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=112330&cat=504
17 அக்டோபர் 2012 ... இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம், முன்னாள் ஆசிரியர் ராஜுபெட்டன், கவிஞர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108149&cat=504
27 நவம்பர் 2012 ... மக்கள் சட்ட மைய தலைவர் வக்கீல் விஜயன் கலந்து கொண்டு பேசுகையில், சட்ட விழிப்புணர்வு உள்ள சமூகம் ... கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் மனித வள பாதுகாப்பு மையதலைவர் சிவசுப்பிரமணியம் பேசினார். முன்னாள் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=122499&cat=504
29 ஜூன் 2012 ... ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ...
www.cinema.dinakaran.com/District_Detail.asp?Nid=60163&cat...
 
 
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க, குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்

நுகர்வோர் விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நுகர்வோர் கல்வியை பரப்பும் வண்ணம் கடந்த 2005ம் ஆண்டு முதல் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது இதனை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் என்ற பெயரில் அனைத்து பள்ளிகளிலும் துவங்கி செயல்படுத்திட அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து கல்வி நிறுவங்களிலும் உடனடியாக, ‘குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்’ துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் உரிமைகள், பாதுகாப்புச் சட்டங்கள், போலிகளை கண்டறிவது எப்படி என்பது குறித்து இன்னும் பொதுமக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. பள்ளி வயதிலேயே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005ல் அனைத்துப் பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் (சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப்) துவங்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளிலும், குடிமக்கள்  நுகர்வோர் மன்றங்கள் துவங்கப்பட்டுள்ளன 
இதற்காக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13.9.12 அன்று முதன்மை கல்வி அலுவலர் வாசு  தலைமையில் அனைத்து பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இன்னும் சில பள்ளிகள் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்க எந்தவித விண்ணப்பமும் வழங்காமல் உள்ளனர்.
இதுவரை குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவங்காத பள்ளிகள் விரைவில் துவங்க வேண்டும். பல பள்ளிகளில் துவங்கப்பட்டும் பல பள்ளிகள் முறையான கூட்டங்கள் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தாமல் உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள்  நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்த வேண்டும்.
தற்போது அரசு சார்பில் நுகர்வோர் மன்றம் துவங்கிய பள்ளிகள் பட்டியலை பதிவு செய்ய உள்ளத்தால் பள்ளியில் செயல்படும் மாணவர்  நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் பட்டியலை விரைவில்  cchepnlg@gmail.com  cchep.siva@gmail.com  cchepnlg@in.com ஆகிய மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் மன்றங்கள்  சிறப்புடன் செயல்பட அரசு சார்பில் ஆதரவும்/ கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல்  பாதுகாப்பு மைய மக்கள் மையம் சார்பில் வழிகாட்டல் மற்றும் பயிற்சியும் வழங்கப்படும்.
குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்துதல், கூட்டங்கள் நடத்துதல் போன்ற ஆலோசனைகளை பெற  9488520800   9489860250 9442974075 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியுள்ளார்.


S.SIVASUBRAMANIAM, President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.
9488520800-9489860250
Web:  www.cchepnlg.blogspot.in,            www.cchepeye.blogspot.in
Facebook:   http://facebook.com/cchepnilgiris


pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

நியாயம் கிடைக்காமல் தவிக்கும் நுகர்வோர் வழக்குகள் தேக்கம்... நீதிபதிகள் இல்லை...

நியாயம் கிடைக்காமல் தவிக்கும் நுகர்வோர்
வழக்குகள் தேக்கம்... நீதிபதிகள் இல்லை... 
நுகர்வோர்  தொடர்பான வழக்குகளுக்கு தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1987ல் நீதித்துறையின் கீழுள்ள வழக்கமான கோர்ட்டுகளோடு இணைக்கப்படாமல் தனியாக நுகர்வோர் கோர்ட்டுகள் துவக்கப்பட்டன.
நுகர்வோர் கோர்ட் தலைவராக மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் அரசால் நியமிக்கப்படுகின்றனர். நுகர்வோரது பிரச்னையாக இருப்பதால் உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் கீழ் இதுவரையில் செயல்படுகிறது. மாநில அளவிலான நுகர்வோர் ஆணையம் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன. இதேபோல் மாவட்டத்திற்கு ஒன்று என நுகர்வோர் குறைதீர் மன்றமும் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர், அரியலு�ர் மாவட்டங்களுக்கு என தனியாக நுகர்வோர் கோர்ட் உருவாக்கப்படவில்லை. தற்போது 15 மாவட்டங்களுக்கு மேல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் தலைவர் பணியிடம் காலியாகவுள்ளது. இன்னும் சிலர் வரும் மாதங்களில் ஓய்வுபெற உள்ளனர். நுகர்வோர் குறைதீர் மன்றத்தலைவர் பணியிடங்கள் நாளுக்குநாள் காலியாகிக்கொண்டே போவதால் வழக்குகளில் தீர்வு ஏற்படுவது தாமதம் ஏற்பட்டு நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நபர் கிட்டத்தட்ட 3 மாவட்ட நீதிபதி பணியை மேற்கொண்டு வருகிறார். இதனால் நுகர்வோரது வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியவில்லை. திருச்சி மாவட்டத் தலைவர் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களோடு கூடுதலாக நாகர்கோவில் மாவட்ட வழக்குகளை சேர்த்து விசாரிக்கிறார். இவர் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு போய் வருவதற்கே ஒருநாள் ஆகிவிடும். பிறகு அவர் வழக்கை எப்படி முழுமையாக, விசாரிக்க முடியும். வழக்கை விரைந்து முடிப்பது என்பதே மனதளவில் இயலாத காரியமாகவே இருக்கும். மதுரை மாவட்டத்தில் நுகர்வோர் கோர்ட் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பணியிடம் கடந்த 2011 ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை காலியாகவே உள்ளது. ஸ்ரீவில்லிபுத்து�ர் கோர்ட் தலைவரே மதுரையையும் சேர்த்து கவனிக்கிறார். இவரே கூடுதலாக தேனி மாவட்ட வழக்குகளையும் விசாரிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்ட நீதிபதி ராமநாதபுரம், து�த்துக்குடி, நெல்லை மாவட்ட வழக்குகளை விசாரிக்கிறார். கரூர் மாவட்ட நீதிபதி திண்டுக்கல், சேலம் மாவட்ட வழக்குகளை விசாரிக்கிறார். இதே நிலை தான் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும். இவர்களோடு மாவட்டத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும். இதில் ஒரு பெண் கட்டாயம் இடம் பெறவேண்டும். நீதிபதிகளின் நிலையே பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும்போது உறுப்பினர்களின் நிலையை சொல்லவா வேண்டும். பல மாவட்டங்களில் உறுப்பினர்களே இல்லாமல் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர்களும் பலமாவட்டங்களுக்கு டெபுடேசனில் சென்று பணியாற்றுகின்றனர். 

தமிழகம்
சிவகங்கை மாவட்ட நீதிபதி ராமநாதபுரம், து�த்துக்குடி, நெல்லை மாவட்ட வழக்குகளை விசாரிக்கிறார். கரூர் மாவட்ட நீதிபதி திண்டுக்கல், சேலம் மாவட்ட வழக்குகளை விசாரிக்கிறார். இதே நிலை தான் அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும். இவர்களோடு மாவட்டத்திற்கு 2 உறுப்பினர்கள் நியமிக்கவேண்டும். இதில் ஒரு பெண் கட்டாயம் இடம் பெறவேண்டும். நீதிபதிகளின் நிலையே பரிதாபத்திற்கு உரியதாக இருக்கும்போது உறுப்பினர்களின் நிலையை சொல்லவா வேண்டும். பல மாவட்டங்களில் உறுப்பினர்களே இல்லாமல் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர்களும் பலமாவட்டங்களுக்கு டெபுடேசனில் சென்று பணியாற்றுகின்றனர்.
சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலோ பதிவாளர் பணியிடமே காலி. பதிவாளர் இல்லாமல் எப்படி அலுவலகப் பணிகள் நடக்கும். யார் எந்த வேலையை செய்வது என்பதிலேயே பாதிநாள் போய் விடுகிறது. மாநிலம் முழுவதும் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர் பணியிடம் காலி என்றால் மாநில ஆணையத்திலோ பெண் உறுப்பினர் பணியிடமும் காலி.
தேசிய நுகர்வோர் தினமான மார்ச் 15 அன்று ஆண்டுதோறும் மாநில நுகர்வோர் ஆணைய தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்கும் தேசிய மாநாடு நடக்கும். இதில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்பர். 2011ல் நடந்த மாநாட்டில் நுகர்வோர் கோர்ட் தலைவர், உறுப்பினர் மற்றும் பணியாளர்களின் பணிநியமனம் குறித்த தேர்வுக்குழுவின் பரிந்துரையை மாநில அரசுகள் 30 நாட்களுக்குள் முடிவு செய்யவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதன்படி தேர்வுக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மறு தேர்வுக்கு உத்தரவிடலாம்.
தமிழகத்தில் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி பணியிடம் காலியானது குறித்து 2 வழக்குகள் கோர்ட்டில் உள்ளன. இதை சுட்டிக்காட்டியும், தேவையை கருத்தில் கொண்டும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர். தகுதியானவர்களின் பட்டியலை 2 முறை தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரையில் எந்தவிதமான பதிலும் இல்லை. ஏதோ காரணங்களால் நீதிபதி பணியிடங்களை நிரப்ப அரசும், அதிகாரிகளும் கவனம் செலுத்தவில்லை. இதோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றங்களில் காலியாக உள்ள பணியாளர்கள் மற்றும் தேவைப்படும் பணியாளர்களின் விபரங்கள் டிஎன்பிஎஸ்சிக்கும் பலமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பல தேர்வுகளை தொடர்ந்து நடத்தி பல்வேறு துறைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்துவரும் டிஎன்பிஎஸ்சி கூட இங்கு தேவையான பணியாளர்களை நியமிக்க முன்வரவில்லை. இதனால் ஒட்டு மொத்த நுகர்வோர் கோர்ட்டும் உயிர் இருந்தும் உறுப்புகள் இல்லாததைப்போல செயல்படமுடியாமல் முடங்கியே உள்ளன.
நுகர்வோரது விழிப்புணர்வை அதிகரிக்கவே மாவட்டங்கள் தோறும் குறைதீர் மன்றங்கள் துவக்கப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் நுகர்வோர் கோர்ட்டுகள் செயல்படுகின்றன. அதனால் நுகர்வோர் கோர்ட்டுகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. பணியிடங்கள் நிரப்பாததால் மாவட்டம்தோறும் ஆயிரக்கணக்கில் வழக்குகள் தேங்கி உள்ளன. பல மாவட்டங்களில் பல வழக்குகள் விசாரணைக்கு எடுக்காமலேயே துவக்கநிலையிலேயே உள்ளன. இப்படியே போனால் நுகர்வோரின் பணி கேள்விக்குரியதாகிவிடும். உலக பொருளாதார மயம், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்துள்ள இந்த காலகட்டத்தில் நுகர்வோரின் பங்கு பெரியஅளவில் இருக்கும். இதனால் நுகர்வோர் சார்ந்த பணிகள் வலுவானதாக இருக்கவேண்டும். எனவே மத்திய, மாநில அரசுகள் �நுகர்வோர் பாதுகாப்புத்துறை� தனியாக உருவாக்கி அதன்கீழ் நுகர்வோர் கோர்ட் பணிகளை கொண்டுவரவேண்டும். இதற்கென தனியாக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நியமிக்கும் பட்சத்தில் நுகர்வோரிடம் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வழக்குகளிலும் விரைவான தீர்வை காணமுடியும்
காலி பணியிடம்
மதுரை, நாகபட்டினம், நாகர்கோவில், சேலம், தேனி, திருவள்ளூர், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் நீதிபதி பணியிடம் காலியாகவே உள்ளது. ராமநாதபுரம், சென்னை(வடக்கு), சென்னை (தெற்கு), கோவை, கடலு�ர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஸ்ரீவில்லிபுத்து�ர், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, கரூர், விழுப்புரம், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு உறுப்பினர் பதவி காலியாகவே உள்ளது. மதுரை, ஈரோடு, நாகபட்டினம், பெரம்பலு�ர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலு�ர் ஆகிய 9 மாவட்டங்களில் இரு உறுப்பினர் பதவியும் காலியாகவே உள்ளது. இதுதவிர பணியாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டு போகும் அளவுக்கு உள்ளது. 

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/