புதன், 5 ஜூன், 2013

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு உறுப்பினர் பதிவு

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு உறுப்பினர் பதிவு செய்தி குறிப்பு 

வணக்கம் 

நீலகிரி மாவட்டத்தின் சிறப்பான  செயல்படுகளுடன் அரசு பதிவு பெற்ற ஒரே அமைப்பாகும் இந்த பெயரில் வேறு எந்த அமைப்பும் செயல் பட பதிவு செய்யப்பட  வில்லை  

பல்வேறு  விழிப்புணர்வு நடவடிக்கைகள்  நீலகிரி மாவட்டத்தின்  அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது 

இந்த அமைப்பின் இணைய பக்கம் http://fedcons.blogspot.in/  மற்றும் http://consumernlg.blogspot.in/ ஆகியன ஆகும் 

இந்த ஆண்டிக்கான உறப்பினர் சேர்க்கை தற்போது நடை பெறுகிறது அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புவோர் விருப்ப கடிதங்களை 15.06.2013க்குள்  எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உறுப்பினராக செருவோர்களுக்கு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பயிச்சிகள் நடத்தப்படும். மேலும் மாநில அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் கவசம் நுகர்வோர் காவலன் குடிமக்கள் முரசு, மின் சக்தி உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் அமைப்புக்கு வழங்கப்படும். 

உறுப்பினராக சேர விரும்புவோர் விருப்ப கடிதங்களை 

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
வசம்பள்ளம், குன்னூர் 643105,

நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
பந்தலூர் பந்தலூர் போஸ்ட் 643 233 என்ற முகவரிகளில் அனுப்பி வைக்க வேண்டும் 

இந்த மாதம் நடைபெறும் பொது  குழுவில்  உறுப்பினர்  சேர்க்கை உறுதி  செய்யப்பட்டு  சங்க  பதிவகத்தி ல்  பதிவு செய்ய படும் 

இந்த பெயரில் வேறு எந்த அமைப்பும் பதிவு செய்யப்படவில்லை சிலர் தவறாக இந்த அமைப்பு பெயரை பயன் படுத்துவதாக புகார்கள் பெறப்படுகின்றது  தடர்ந்து இது போன்று செயல் படுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  



pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/