நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு உறுப்பினர் பதிவு செய்தி குறிப்பு
வணக்கம்
நீலகிரி மாவட்டத்தின் சிறப்பான செயல்படுகளுடன் அரசு பதிவு பெற்ற ஒரே அமைப்பாகும் இந்த பெயரில் வேறு எந்த அமைப்பும் செயல் பட பதிவு செய்யப்பட வில்லை
பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது
இந்த அமைப்பின் இணைய பக்கம் http://fedcons.blogspot.in/ மற்றும் http://consumernlg.blogspot.in/ ஆகியன ஆகும்
இந்த ஆண்டிக்கான உறப்பினர் சேர்க்கை தற்போது நடை பெறுகிறது அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புவோர் விருப்ப கடிதங்களை 15.06.2013க்குள் எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உறுப்பினராக செருவோர்களுக்கு நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பயிச்சிகள் நடத்தப்படும். மேலும் மாநில அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்படும் நுகர்வோர் கவசம் நுகர்வோர் காவலன் குடிமக்கள் முரசு, மின் சக்தி உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் அமைப்புக்கு வழங்கப்படும்.
உறுப்பினராக சேர விரும்புவோர் விருப்ப கடிதங்களை
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
வசம்பள்ளம், குன்னூர் 643105,
நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
பந்தலூர் பந்தலூர் போஸ்ட் 643 233 என்ற முகவரிகளில் அனுப்பி வைக்க வேண்டும்
இந்த மாதம் நடைபெறும் பொது குழுவில் உறுப்பினர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டு சங்க பதிவகத்தி ல் பதிவு செய்ய படும்
இந்த பெயரில் வேறு எந்த அமைப்பும் பதிவு செய்யப்படவில்லை சிலர் தவறாக இந்த அமைப்பு பெயரை பயன் படுத்துவதாக புகார்கள் பெறப்படுகின்றது தடர்ந்து இது போன்று செயல் படுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
pls visit our webs
http://cchepnlg.blogspot.in/
http://cchepeye.blogspot.in/
http://consumernlg.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக